ரேமா இலக்கிய விநியோகிஸ்தர்களுக்கு ஒரு நன்கொடை அளியுங்கள் — எங்கள் விநியோக முயற்சிகள் உங்கள் நன்கொடைகளால் சாத்தியமாகின்றன

ரேமா 1982இல்  நிறுவப்பட்ட  ஒரு இலாபநோக்கில்லா நிறுவனம், இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ளது. யு.எஸ். உள்நாட்டு வருவாய் சட்டம், பிரிவு 501 (c)(3)இன்படி, ரேமாவுக்கான நன்கொடைகள் வரி கழிவுக்கு தகுதியானது. ரேமாவின் நிதியை நிர்வாகிக்கும் ஒரு சுயாதீனமான நிர்வாகிகள் குழு இருக்கின்றது.

எல்லா நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன, அவை யாவும் வேதாகமங்கள் மற்றும் கிறிஸ்தவ இலக்கிய விநியோகத்திற்காகவும், வேதாகமத்திலடங்கியுள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்ள, அனுபவிக்க வாசகர்களுக்கு உதவும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற விநியோகத்துடன்  தொடர்புடைய செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

உங்கள் தனிப்பட்ட விவரங்கள் வியாபார நோக்கங்களுக்காக வெளியிடப்படாது, மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது.


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்