இலவச கிறிஸ்தவப் புத்தகங்கள் - எளிய, ஆழமான, நடைமுறைக்குரிய மற்றும் வாழ்வை-மாற்றுபவை

அண்மைக் கட்டுரைகள்

பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுதல்

பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுதல்

பிரச்சினையான அல்லது கடுந்துயரான சூழ்நிலைகளில், மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள் அல்லது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் பலர் ஜெபிக்க நாடுகிறார்கள், ஆனால் நாம் எதற்காக ஜெபிப்பது அல்லது எப்படி ஜெபிப்பது? பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதே மிக எளிமையான மற்றும் உதவிகரமான வழியாகும் (ரோ. 10:13). கூப்பிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான ஜெபம்; இது வெறும் ஒரு வேண்டுகோள் அல்லது தொடர்பு கொள்ளுதல் அல்ல, மாறாக நம்மை பலப்படுத்தி, நம் ஆவிக்குரிய பெலனைப் பராமரிக்கிற, ஆவிக்குரிய சுவாசப்பயிற்சியாகும்.

சமாதானமும் பாதுகாப்பும்

சமாதானமும் பாதுகாப்பும்

மனித சமுதாயம் நமக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமாதானமும் பாதுகாப்பும் இல்லையெனில், நம் வாழ்க்கை பயத்திலும் சந்தேகத்திலுமே கழிந்து கொண்டிருக்கும். நமது அரசாங்கம் நம் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளது; நமது மருத்துவமனைகளும், மருந்தகங்களும் நம் ஆரோக்கியத்தையும், உடல் நலனையும் பேணும்படி நாடுகின்றன; நமது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நம் சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் பாதுகாப்பை வாக்குறுதியளிக்கின்றன. ஆனால் இறுதியில், நமது நிதி நிறுவனங்களாலும், நமது அரசாங்கத்தாலும், நமது சுகாதார அமைப்பாலும், நாம் சார்ந்திருக்கிற மற்ற பல காரியங்களாலும் நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை உண்மையில் நாம் எந்தளவுக்குச் சார்ந்து கொள்ள முடியும்?

எங்களைப் பற்றி

ரேமா  100க்கும் மேற்பட்ட நாடுகளில்  30க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிஉயர்தர கிறிஸ்தவ இலக்கியத்தை விநியோகித்து வருகிறது. ஒரு எளிமையான கோட்பாட்டின்படி நாங்கள் விநியோகிக்கிறோம் – எங்கள் இலக்கியம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எங்கள் கிறிஸ்தவ புத்தகத் தொடரில் முதல் புத்தகம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள்.

எங்கள் இலவச கிறிஸ்தவப் புத்தகங்கள்

Available in eBook or Printed Book Format

Our books can help you know the Bible, learn about Christ, and supply practical help for your Christian life. This series contains 7 books that are in 3 sets. The topics in this series progress and are a wonderful supply for everyone.

Learn More

உங்கள் இலவசப் புத்தகங்களைப் பெறுங்கள்

Start Here

The fields marked with a * had errors. Please correct them and try again.

The fields marked with a * had errors. Please correct them and try again.


இன்னொரு சேவையைப் பயன்படுத்துங்கள்

Select Format

மின்-புத்தகங்கள்


அச்சிடப்பட்ட புத்தகங்கள்

Select a language to continue ordering.
அச்சிடப்பட்ட புத்தகங்கள் கையிருப்பு இல்லை

eBooks are available in all languages


Select Product


We could not find an order for the previous set in our series.
Learn How our Series Works:

நாங்கள், 3-பகுதி தொடர்களாக அமைக்கப்பட்ட 7 இலவசப் புத்தகங்களை வழங்குகிறோம்.ஒன்றன்மீது ஒன்று கட்டப்படுகிறதான, வேதம் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைகுறித்த முக்கிய தலைப்புகளை இவை உள்ளடக்கி, எவரும் வாசிப்பதற்கான ஒரு பூரணமான தொடராக இதை ஆக்குகிறது. முழுப் பயனடையும்படி, கீழ்கண்ட வரிசையில் புத்தகங்களை வாசிப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

  1. முதல் தொகுப்பு
  2. இரண்டாம் தொகுப்பு
  3. மூன்றாம் தொகுப்பு

புத்தகங்களை டவுன்லோட் செய்க

If you already have Set 1, fill out this form and we will consider your request.


Delivery Method


தொடர்புக்கான தகவல்

Have an account? உள்நுழைவு

The fields marked with a * had errors. Please correct them and try again.


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்