இலவச கிறிஸ்தவப் புத்தகங்கள் - எளிய, ஆழமான, நடைமுறைக்குரிய மற்றும் வாழ்வை-மாற்றுபவை

வாசிப்பதற்கு எளிதான, ஆழமான, இருப்பினும் நடைமுறையான 7 புத்தகங்கள் - எல்லாருக்கும் அதிஉகந்தது!

  • எங்கள் இலவச கிறிஸ்தவப் புத்தகங்கள் பல உதவிகரமான உதாரணங்களுடன் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதானவை
  • ஆழமான சத்தியங்களையும் நடைமுறைக்குரிய ஆவிக்குரிய உள்-ஒளியையும் கண்டுகொள்வீர்கள்.
  • இந்த இலக்கியத்தை வாசிப்பது தங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று பல வாசகர்கள் சாட்சியிடுகின்றனர்.
  • வாசிக்கத் தொடங்க கீழுள்ள கோப்புவடிவத்துள் ஒன்றைத் தெரிந்தெடுங்கள்.

இந்தப் புத்தகங்களைப் பற்றி நான் மற்றவர்களுக்குச் சொல்வது எப்படி?

உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் இதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்கள் இலவச கிறிஸ்தவ புத்தகங்கள் தொடரின் இந்த விநியோகத்தில் பங்கெடுக்க உங்களை ஊக்கப்படுத்துகிறோம். இந்தப் புத்தகங்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல கீழே உள்ள இந்தப் பொத்தான்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த இலக்கியம் எவ்வாறு இலவசமாக வழங்கப்படுகிறது?

எங்குமுள்ள மக்கள் தேவனைக்குறித்து இன்னும் ஆழமான விதத்தில் அறிந்துகொள்ள வேண்டும் என்ற இலக்கோடு, இலவச இலக்கியத்தை நன்கொடைகள் மூலம் விநியோகிக்கிறோம். இந்த இலவச புத்தகங்களை விண்ணப்பிப்பதன்மூலம், எந்த நன்கொட தரும்படியோ, தபால் கட்டணம் செலுத்தும்படியோ கேட்கப்படமாட்டீர்கள், இது எதிர்காலத்தில் எதையும் வாங்கும்படி உங்களைப் பிணைக்காது.

இந்தப் புத்தகங்களை நான் எவ்வாறு பெறுவது?

  • நீங்கள் அவற்றை மின்புத்தகங்களாகப் பதிவிறக்கலாம்.
  • பல நாடுகளில் அஞ்சல் மூலம் நேரடியாகப் பெறுங்கள்.
  • பல நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில், மாநாடுகளில் மற்றும் பல இடங்களில் இவற்றைப் பெறுங்கள்.
  • குறிப்பிட்ட நாடுகளில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எங்கள் வாசகர்கள் என்ன கூறுகின்றனர்

"உங்கள் இலவசப் புத்தகங்களுக்காக நன்றி. இவை திடமான, நேர்த்தியான, உயர்தர வெளியீடுகள்." ஆர்.ஜீ., ஹங்கேரி
"உங்கள் புத்தகங்கள் மிகவும் பயனுள்ளவை, ஏனெனில் அவை ஒரு புதிய கிறிஸ்தவன் புரிந்துகொள்ள எளிமையாக உள்ளன, இது எனக்கு மிக முக்கியம்." எம்.டி., யுனைடெட் கிங்டம்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்

ஒரு புத்தகம்குறித்து மேலும் அறிய அதைத் தெரிந்தெடுங்கள்.