எங்கள் புத்தகங்களில் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் காரணமாக, அஞ்சல் வழியாகப் புத்தகங்களை அனுப்பிவைப்பது நிறுத்தி வைக்க வேண்டியிருப்பதால், இந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான மின்புத்தகங்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் மின்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்தாலும், நாங்கள் மீண்டும் அஞ்சல் வழியே புத்தகங்களை அனுப்ப ஆரம்பிக்கும்போது அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெற விரும்பினால், அல்லது அச்சிடப்பட்ட புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆர்டர் செய்ய நீங்கள் காத்திருக்க விரும்பினால், தயவுசெய்து சில மாதங்களில் எங்கள் வலைத்தளத்தில் வந்து பார்க்கவும்.

அச்சிடப்பட்ட புத்தகங்கள் கிடைப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

நாங்கள், 3-பகுதி தொடர்களாக அமைக்கப்பட்ட 7 இலவசப் புத்தகங்களை வழங்குகிறோம்.ஒன்றன்மீது ஒன்று கட்டப்படுகிறதான, வேதம் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைகுறித்த முக்கிய தலைப்புகளை இவை உள்ளடக்கி, எவரும் வாசிப்பதற்கான ஒரு பூரணமான தொடராக இதை ஆக்குகிறது. முழுப் பயனடையும்படி, கீழ்கண்ட வரிசையில் புத்தகங்களை வாசிப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இந்தத் தொடர்

கீழ்காணும் காலெரி நாங்கள் விநியோகிக்கும் புத்தகங்களைக் காண்பிக்கிறது. நீங்கள் உங்கள் முதல் ஆர்டரை செய்யும்போது, முதல் புத்தகத் தொகுப்பைப் பெறுவீர்கள். அத்துடன், இரண்டாவது தொகுப்பை விண்ணப்பித்துப் பெறுவதற்கான தகவலையும் பெறுவீர்கள். ஏழு புத்தகங்களைக் கொண்ட இந்தத் தொடர் முழுவதையும் வாசிப்பதற்கு உங்களை வரவேற்கிறோம்.


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்