ஜீவனின் அறிவு

விட்னெஸ் லீ

ஜீவனின் அறிவு

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“தேவனுடைய சாயலைக் கொண்டிருந்து, தம் மகிமையை வெளிப்படுத்துகிற, தம் அதிகாரத்தைக் கொண்டிருந்து தம் எதிரியோடு இடைபடுகிற மனிதனில் முழுமையான, கூட்டு வெளிப்படுத்துதலை ஆதாயப்படுத்துவதே தேவனுடைய விருப்பமும் நோக்கமும் ஆகும். இருப்பினும், இந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் தேவனுடைய சொந்த ஜீவன் மூலமாகவே அடையமுடியும் என்பதை ஒருசில விசுவாசிகளே உணர்கிறார்கள். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் நமக்குக் கிடைக்கிறதான தெய்வீக ஜீவனை அறிந்து, அனுபவிக்கிற காரியத்தை இன்னும் வெகு சிலரே தொட்டிருக்கிறார்கள். தேடுகிற விசுவாசிகள் அநேகர் இருந்தாலும், மிகக் குறைவானவர்களே ஜீவனின் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, வைராக்கியம், அறிவு, வல்லமை, வரங்கள் போன்ற காரியங்களை ஜீவன் என்று தவறாகப் புரிந்திருக்கிறார்கள். ஜீவனின் அறிவில், மறுபிறப்புடன் ஆரம்பித்து, அதாவது நாம் தெய்வீக ஜீவனைப் பெறுவதில் ஆரம்பித்து, ஜீவனின் உள்ளார்ந்த உணர்வை அறிந்துகொள்ளுதலுக்கும் அதன்படி வாழ்தலுக்கும் முன்னேறிச்சென்று ஜீவனுக்கு நடத்துகிற பாதையை விட்னெஸ் லீ காட்டுகிறார். கிறிஸ்துவை உண்மையாக அனுபவிப்பதற்கான மேன்மையான அஸ்திவாரத்தையும், ஜீவனின் அனுபவம் என்ற விட்னெஸ் லீ-யின் துணைப் புத்தகத்திற்கான உதவிகரமான அறிமுகத்தையும் ஜீவனின் அறிவு வழங்குகிறது.”

ஜீவனின் அறிவு

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்