மகிமையான சபை

வாட்ச்மேன் நீ

மகிமையான சபை

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“தேவன் சபையை, மீட்கப்பட்ட விசுவாசிகளை, ஒரு பரலோக கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறார். பாவம் மற்றும் பாவங்களின் வல்லமையால் தோற்கடிக்கப்பட்டதாகப் பாராமல், கிறிஸ்துவின் மகிமையான மறுபாதியாக தேவன் அவளைப் பார்க்கிறார். மகிமையான சபையில் வாட்ச்மேன் நீ, வேத‌த்தில் சபையின் நான்கு உட்கருத்து வாய்ந்த பிரதிநிதித்துவப்படுத்துதல்களை, அதாவது, ஆதியாகமம் 2-ல் உள்ள ஏவாள், எபேசியர் 5-ல் உள்ள மனைவி, வெளிப்படுத்தின விசேஷம் 12-ல் உள்ள பெண், வெளிப்படுத்தின விசேஷம் 21 மற்றும் 22-ல் உள்ள மணவாட்டி ஆகியவைகளை, கலந்துரையாடுகிறார். ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும் தேவனுடைய நித்திய நோக்க‍த்தை நிறைவேற்ற‌ சபைக்குக் கொடுக்க‍ப்ப‍ட்டுள்ள‍ உன்ன‍த அழைப்பை அவர் வழங்குகிறார். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்து குறிப்புகள், மகிமையான சபையின் இந்தப் புதிய, ‌பசுமையான மொழிபெயர்ப்புக்குத் துணை நின்று, இதனை 1939-ன் இலையுதிர் காலத்திலிருந்து 1942-ன் இலையுதிர் காலம் வரை வாட்ச்மேன் நீ பேசிய செய்திகளின்  முழுமையான பதிவேடாக ஆக்குகின்றது.”

மகிமையான சபை

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்