தேவனின் பொருளாட்சி

விட்னெஸ் லீ

தேவனுடைய பொருளாட்சி

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“1927-ல் வாட்ச்மென் நீ, ஆவிக்குரிய மனிதன் என்ற கிறிஸ்தவ வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பற்றிய தம் ஆவிக்குரிய உயர்தர இலக்கியத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று பகுதிகளால் தொகுக்கப்பட்டிருக்கிறான் என்ற எளிமையான வேதத்தின் சத்தியத்தை விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான‌ மையமும் அவசியமுமான‌ வெளிப்பாடாக‌ நீ வழங்கினார். தேவனுடைய பொருளாட்சியில், நீயின் மிக‌ நெருக்கமான, நம்பிக்கைக்குரிய‌ உடன்-வேலையாளாகிய விட்னெஸ் லீ, சபையில் தேவனின் முழு வெளியாக்கத்திற்காக தேவன் தம்மையே மனிதனுக்குள் உட்பகிர‌ விரும்புகிறார் என்ற வேதத்தின் மைய வெளிப்பாட்டை திரைநீக்குவதற்காக இந்த அஸ்திவாரத்தின்மேல் கட்டுகிறார். தேவனுடைய பொருளாட்சியில், லீ தெய்வீக திரியேகத்துவத்தின் அசைவை தெளிவாக வெளிப்படுத்தி, அவருடைய நித்திய திட்டத்தின் முழுநிறைவேற்றத்திற்காக அவரோடு ஒத்துழைக்க நடைமுறைக்குறிய‌ வழிகளை விசுவாசிகளுக்குத் தருகிறார்.”

தேவனுடைய பொருளாட்சி

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்