கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள் திரட்டு 3

வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு மூன்று

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் கிறிஸ்துவின் கூடுதலான அனுபவங்கள் இருக்கின்றன. விசுவாசிகளாக‌ நாம் வெறுமனே சரி மற்றும் தவறு என்ற கோட்பாட்டின்படியல்லாமல், ஜீவனின் உயர்வான கோட்பாட்டின்படி வாழவேண்டும். தேவனின் ஜீவன் நம்மில் இயங்கும்போது, இந்த ஜீவனின் பிரகாசித்தல், ஒரு நேர்த்தியான வாழ்க்கைக்குள் நம்மைக் கொண்டுவந்து, மற்ற விசுவாசிகளோடு, தேவனுடைய கூட்டு வெளியாக்கத்திற்குள், அதாவது சபைக்குள், நம்மைக் கட்டியெழுப்புகிறது. வாட்ச்மேன் நீயும், விட்னெஸ் லீயும் வழங்கும் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு மூன்றில், இந்த அனுபவங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செய்திகள், கர்த்தரில் விசுவாசிகளுடைய‌ தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும் சபையின் வளர்ச்சி மற்றும் கட்டியெழுப்புதலுக்காகவும் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் ஆவிக்குரிய உணவை ஊட்டும்.”

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு மூன்று

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்