கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள் திரட்டு 2

வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு இரண்டு

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“கிறிஸ்தவ வாழ்க்கையின் மையகுறிப்பு கிறிஸ்துவையே அறிவதாகும். இதற்கு, நாம் ஒவ்வொரு நாளும், ஜீவனுள்ள வழியிலே, அவரைத் தொடர்புகொள்ள வேண்டும், அனுபவமாக்க வேண்டும். நேர்த்தியான ஆவிக்குரிய உணவு, நிலையான ஆவிக்குரிய ஆராதனை, மற்றும் ஆழமான ஆவிக்குரிய வளர்ச்சி ஆகியவை உட்பட, சில அடிப்படை மூலக்கூறுகள் இந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறன்றன. வாட்ச்மேன் நீயும், விட்னெஸ் லீயும் வழங்கும் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு இரண்டில், ஒரு ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான மூன்று அடிப்படை மூலக்கூறுகள் வழங்கப்படுகின்றன: கர்த்தரோடு நேரம் செலவிடுதல், எளிமையான வழியில் அவரைத் தொடர்புகொள்ளுதல், மற்றும் அவரில் ஆழமாக வளர்தல். இந்தச் செய்திகள், தேடும் கிறிஸ்தவர்களை தேவனின் வார்த்தையின் செழிப்பான போஷாக்கிற்குள்ளும், ஒவ்வொரு கணமும் கிறிஸ்துவைத் தொடர்புகொள்வதற்குள்ளும், தேவனின் ஆழமான, மறைவான அனுபவத்திற்குள்ளும்  கொண்டுவரும்.”

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு இரண்டு

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்