கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள் திரட்டு 1

வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு ஒன்று

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“கிறிஸ்தவ வாழ்க்கை உட்கருத்தும் அர்த்தமும் நிறைந்த ஒன்று, எனினும் அநேக மக்கள் தேவனுடைய வார்த்தையில் வழங்கப்பட்டுள்ளபடி இந்த வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகளைப் புரிந்து கொள்வதில்லை. வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ வழங்கும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள் திரட்டு ஒன்றில், கிறிஸ்தவ வாழ்க்கையானது அறிமுகப்படுத்தப்பட்டு, விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் பரம இரகசியத்தைப் பற்றிய முதல் அத்தியாயத்தில் இரட்சிப்பைப் பற்றி தேவனுடைய திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்துவரும் அத்தியாயங்கள், ஒரு கிறிஸ்தனுக்கான அநேக அடிப்படை அனுபவங்களை விவரிக்கின்றன. கடைசி அத்தியாயம், ஒரு விசுவாசியின் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உன்னதமான திறவுகோலை வழங்குகிறது, அதாவது - மனித ஆவியில் கிறிஸ்துவை அனுபவமாக்குதல். தேவனைத் தேடுபவர்களுக்கும் கிறிஸ்துவில் வளர விரும்பும் விசுவாசிகளுக்கும், இந்தச் செய்திகள் செழிப்பான, அர்த்தம் நிறைந்த ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கான ஒரு உறுதியான அஸ்திவாரத்தை நிலைநாட்டும்.”

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு ஒன்று

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்