சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து

விட்னெஸ் லீ

சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து

ஒரு மின்புத்தகத்தைப் பதிவிறக்க விரும்புகிறேன்

உங்கள் இலவச மின்புத்தகங்களைப் பதிவிறக்குங்கள்

“பழைய ஏற்பாட்டில் காணப்படும் முன்னடையாளங்கள் சித்திர‌ங்கள் எல்லாம் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய  ஒரு அற்புதமான காட்சியை வழங்குகின்றன. மிகவும் உட்கருத்து வாய்ந்த, எனினும் அசட்டை செய்யப்படும் முன்னடையாளங்களுள் ஒன்று நல்லதேசம். சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவில், விட்னெஸ் லீ உபாகம புத்தகத்தின் பகுதிகளை விளக்கி, இஸ்ரயேல் மக்களால் சுதந்தரிக்கப்பட்ட தேசம், நம் புதிய ஏற்பாட்டு சுதந்தரமாகிய‌ கிறிஸ்துவின் முழுமையான‌ முன்னடையாளம் என்று காட்டுகிறார். நல்ல தேசத்தின் ஆராய்ந்தறியமுடியாத சில செல்வ‌ங்களின் ஒரு விரிவான ஆய்வை அவர் வழங்குகிறார். ஒவ்வொரு முன்னடையாளமும் விளக்கப்பட்டு, விசுவாசிகளாகிய நம் அனுபவத்திற்கு பிரயோகப்படுத்தப்படுகின்றன. ஆரம்பம் முதல் முடிவு வரை சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து தேவனுடைய நித்திய நோக்கத்தின் முழுநிறைவேறுவதற்காக, கிறிஸ்துவை நல்ல தேசமாக தினமும் அனுபவிக்க, அனுபவித்து மகிழ, தேவனைத் தேடுப‌வர்களை உற்சாகப்படுத்துகிறது.”

சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து

ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்

உங்கள் இலவச அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பெறுங்கள்

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்